யாழில் இடம்பெறவுள்ள அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள்!
அரசியல் ஆய்வாளரும், மூத்த சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும், ஓய்வுநிலை ஆசிரியருமான சி.அ. யோதிலிங்கம் நேற்று வெள்ளிக்கிழமை (09.10.2026) அதிகாலை தனது 70ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார். யோதிலிங்கம் அவர்களின் இறுதிக் கிரியைகள்
