உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்23 மணி முன்

ஷிரந்தி ராஜபக்ஸவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஸவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் நேற்று (16) உத்தரவிட்டது. இதற்கமைய, சந்தேநபரை ஒரு இலட்சம் ரூபா ரொக்கப்பிணையிலும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப்பிணைகளிலும் விடுவித்த கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம சந்தேகநபருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்தார். சிரிலிய சவிய அமைப்பினூடாக கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலைக்கு சிடி ஸ்கேன் இயந்திரத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்து, 10 மில்லியன் ரூபா நிதியை தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து பெற்று இயந்திரத்தை வைத்தியசாலைக்கு வழங்காது, அந்த பணத்தை தனது சொந்த தேவைக்காக பயன்படுத்தியமை தொடர்பான வழக்கு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரக முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சிறைச்சாலை அதிகாரிகளூடாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வழங்கிய சந்தேகநபரின் சுகாதார நிலைமை தொடர்பான 6 பக்கங்கள் அடங்கிய மருத்துவ அறிக்கை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கடிதத்தை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரின் இதயத்திற்கு குருதி கொண்டு செல்லப்படும் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு Bypass அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சந்தேகநபரின் இதயத்தின் இடது பகுதிக்கு குருதி கொண்டு செல்லும் குழாய் அடைபட்டுள்ளதால், Bypass அறுவை சிகிச்சை செய்வதற்கான மருத்துவ பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கைகளை பரிசீலித்ததன் பின்னர், சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா தெரிவித்தார். இதன்போது முறைபாட்டாளர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். இதனையடுத்து பிணை உத்தரவை அறிவித்த கொழும்பு பிரதம நீதவான், சந்தேகநபரின் தற்போதைய நோய் நிலைமையை விசேட காரணியாக நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதால், அவரை பிணையில் விடுதலை செய்வதாக தெரிவித்தார். இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

News First - தமிழ்•23 மணி முன்
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சிறைச்சாலை அதிகாரிகளூடாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வழங்கிய சந்தேகநபரின் சுகாதார நிலைமை தொடர்பான 6 பக்கங்கள் அடங்கிய மருத்துவ அறிக்கை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கடிதத்தை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரின் இதயத்திற்கு குருதி கொண்டு செல்லப்படும் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு Bypass அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டும் எனவும் அதில்…

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • மஹிந்த ராஜபக்ஸவின்
  • ஷிரந்தி ராஜபக்ஸவை
  • அசங்க எஸ்.போதரக
  • அனில் சில்வா
நிறுவனங்கள்
  • கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம்
  • தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து
  • கொழும்பு தேசிய வைத்தியசாலையில்
இடங்கள்
  • Colombo
திறவுச்சொற்கள்
  • ராஜபக்ஸவிற்கு
  • சந்தேகநபரின்
  • இயந்திரத்தை
  • எடுத்துக்
  • bypass
  • குருதி
  • பிணை

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.