1 ஊடகம்
தொடர் நெருக்கடிகளால் இலங்கையர்களின் மனநலனில் தீவிர தாக்கம்: கேரள பல்கலைக்கழக ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள்!
போர், கொரோனா பெருந்தொற்று, பொருளாதாரச் சுமை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் போன்ற தொடர்ச்சியான நெருக்கடிகள் காரணமாக, இலங்கையில் பெரும் எண்ணி
