1 ஊடகம்
ஈரான் மீது கடுமையான பொருளாதார - இராணுவத் தாக்குதல்: ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு
ஈரான் மீதான போரில் அமெரிக்காத் தனது இராணுவ மற்றும் பொருளாதாரத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்தோடு இம்மோதலில் தலையிடாமல் நடுநிலை வகிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு (Vladimir Putin) அவர
