டித்வா சீரமைப்புப் பணிகளில் மேலும் தாமதம்
சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 2025ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட அழிவுகளை சீரமைக்கும் பணிகளை 2026ஆம் ஆண்டில் நிறைவு செய்ய முடியாது என 2027ஆம் ஆண்டுக்காக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள நிதி மூலோபாய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.