உண்மையான மீனைப் போல நீந்தும் ரோபோ மீன் – சீனாவில் அறிமுகம்!
உண்மையான மீனைப் போலவே நீருக்கடியில் தத்ரூபமாக நீந்தக்கூடிய அதிநவீன ரோபோ மீன் ஒன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் நடைபெற
உண்மையான மீனைப் போலவே நீருக்கடியில் தத்ரூபமாக நீந்தக்கூடிய அதிநவீன ரோபோ மீன் ஒன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் நடைபெற
சீனாவில் நடைபெற்ற சர்வதேச சேவை வர்த்தகக் கண்காட்சியான CIFTIS-இல், 'BG-5 Golden Dragon Fish' என்ற இந்த ரோபோ மீன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அதிநவீன ரோபோ மீனை கடல்சார் தொழில்நுட்ப நிறுவனமான ROBOSEA உருவாக்கியுள்ளது. நீரடிப் பகுதிகளில் உளவுப் பணிகள், ரகசியக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் கடல்சார் ஆராய்ச்சிப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக இந்த ரோபோ மீனைப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.