முழு நாடும் ஒன்றாக சுற்றிவளைப்பின் கீழ் 69,318 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பல்வேறு வகையான நச்சுப் போதைபொருட்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட 69,960 சுற்றிவளைப்புக்களின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களுள் 1446 பேருக்கு தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும், 58 சந்தேகநபர்கள் மீது சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்பட்ட 1384 பேர் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.நச்சுப் போதைப்பொருட்களின் பரவலினால் ஏற்படும் சுகாதாரம், சமூக பொருளாதார சீரழிவை தடுப்பதற்கும் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்றிட்டம் கடந்த வருடம் ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுகின்றது.
முழு நாடும் ஒன்றாக சுற்றிவளைப்பின் கீழ் 69,318 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு வகையான நச்சுப் போதைபொருட்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட 69,960 சுற்றிவளைப்புக்களின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களுள் 1446 பேருக்கு தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், 58 சந்தேகநபர்கள் மீது சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது
நிறுவனங்கள்- தேசிய செயற்றி2
- புனர்வாழ்வு மைய
திறவுச்சொற்கள்- சுற்றிவளைப்புக்களின்
- செய்யப்பட்டவர்களுள்
- சந்தேகநபர்கள்
- தடுப்பதற்கும்
- சீரழிவை
- நச்சுப்
- ஒன்றாக
- நாடும்
- கைது
- முழு
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.