எரிபொருள் விலை திருத்தம்! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
உலகச் சந்தையில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெர
