உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்25 ஜன., 2026

கைப்பற்றப்பட்ட படகுகளில் 296kg போதைப்பொருள்

தெற்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட 02 மீன்பிடி படகுகளில் இருந்து 296 கிலோகிராமுக்கும் அதிக ஜஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினால் கைது செய்யப்பட்ட குறித்த 11 சந்தேகநபர்களையும் கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி 07 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தெற்கு கடற்பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து கடந்த நேற்று முன்தினம்(23) கடற்படையினர் விசேட சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்தனர்.இதன்போது 02 மீன்பிடி படகுகளுடன் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.தெவிது எனும் படகிலிருந்து 05 மீனவர்களும் சூட்டி மல்லி எனும் படகிலிருந்து 06 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.சந்தேகநபர்களுடன் 02 படகுகளும் இன்று(25) முற்பகல் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டன.குறித்த படகுகளிலிருந்து 184 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 112 கிலோகிராம் ஐஸ் என்பன கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.அவற்றின் பெறுமதி 450 கோடி ரூபாவிற்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.எக்காரணத்திற்காகவும் எத்தகைய போதைப்பொருளையும் நாட்டிற்குள் கொண்டு வர முடியாதென பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.போதைப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டுவராமல் தடுப்பதற்காக சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பிரதியமைச்சர் கூறினார்.கடந்த ஆண்டிலேயெ அதிக தொகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் அவற்றின் பெறுமதி 1,000 கோடி ரூபாவிற்கும் அதிகமெனவும் பிரதியமைச்சர் அருண ஜயசேகர சுட்டிக்காட்டினார்.

News First - தமிழ்•25 ஜன., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

இதன்போது 02 மீன்பிடி படகுகளுடன் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். தெவிது எனும் படகிலிருந்து 05 மீனவர்களும் சூட்டி மல்லி எனும் படகிலிருந்து 06 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். சந்தேகநபர்களுடன் 02 படகுகளும் இன்று(25) முற்பகல் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டன.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • அருண ஜயசேகர
நிறுவனங்கள்
  • கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்ற
இடங்கள்
  • திக்கோவிட்ட துறைமுக
  • திக்கோவிட்ட மீன்
  • துறைமுக
திறவுச்சொற்கள்
  • கைப்பற்றப்பட்ட
  • பிரதியமைச்சர்
  • படகிலிருந்து
  • போதைப்பொருள்
  • படகுகளில்
  • மீன்பிடி

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.