பெரும்பான்ைம ஆதரவை பெறுவதில் நெதன்யாகுவுக்கு சிக்கல் டிரம்ப் ஆதரவு வழங்குவதாக உறுதி
இஸ்ரேலில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அதன் நீண்ட கால பிரதமரான தற்போது பதவியில் இருக்கும் பெஞ்சமின் நெதன்யாகு பெரும்பான்மை ஆதரவை வெல்வதில் சிக்கலை எதிர்கொண்டு வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் அவருக்கு ஆதரவை வெளியிட்டு