உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்3 மே, 2026

37 சீன பிரஜைகள் விளக்கமறியலில்..

சைபர் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 37 சீன பிரஜைகளும் எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களை கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.வலான ஊழல் தடுப்பு பிரிவினர் தலங்கம பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடவுச்சீட்டு அற்ற சந்தேகநபரும் விசா இன்றிய இருவரும் அதில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.மற்றுமொரு சந்தேகநபரிடமிருந்து 2100 சிகரெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.அத்துடன், 38 கணினிகள், 194 கையடக்கத்தொலைபேசிகள், 34 டெப்கள் மற்றும் 100 சிம் அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டதாகவும் சந்தேகநபர்கள் தங்கியிருந்த கட்டடம் மேலதிக விசாரணைகளுக்காக சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.இதனிடையே, இராஜகரிய மத்திய வெலிக்கடை வீதியில் 120 வௌிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குடிவரவு - குடியகல்வு சட்டங்களை மீறிய மற்றும் சைபர் குற்றங்களுக்காக அவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிடைத்த தகவலுக்கமைய வெலிக்கடை பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களில் சீனா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 09 நாடுகளை சேர்ந்தவர்கள் அடங்குகின்றனர்.

News First - தமிழ்•3 மே, 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

சந்தேகநபர்களை கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வலான ஊழல் தடுப்பு பிரிவினர் தலங்கம பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடவுச்சீட்டு அற்ற சந்தேகநபரும் விசா இன்றிய இருவரும் அதில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • கடுவெல நீதவான் நீதிமன்ற
இடங்கள்
  • தாய்லாந்து
  • லேசியா
  • China
திறவுச்சொற்கள்
  • செய்யப்பட்டுள்ளனர்
  • சுற்றிவளைப்பின்
  • விளக்கமறியலில்
  • சந்தேகநபர்கள்
  • வெலிக்கடை
  • பிரஜைகள்
  • பொலிஸார்
  • சைபர்
  • கைது
  • சீன

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.