சதி, சூழ்ச்சிகளுக்கு எதிராக திரண்ட மக்கள் பேரணி
நாட்டில் போதைப்பொருள் குற்றங்கள், ஊழல் மோசடிகள், பொதுச் சொத்து வீண் விரயங்களை ஒழித்துகட்டி சட்டத்திற்கு முன் சகலரும் சமம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவமாகும். இந்த வலுவான சமூகக்கட்டமைப்பை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை தேசிய மக்கள் சக்தி அர