1 ஊடகம்
தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கப்போகும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்!
எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) தெரிவித்துள்ளது. அரச பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகளுக்கு இதுவரை உரிய தீ
