1 ஊடகம்
கட்டியெழுப்பப்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையை தொடர்ந்து பேணுவதற்கு ஆதரவளிக்கவும் - ஜனாதிபதி அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் தெரிவிப்பு
நீங்கள் கேட்பவராகவும் நான் கொடுப்பவராகவும் இல்லாமல் ,நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம் - ஜனாதிபதிஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அந்த சங்கத்திற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
