1 ஊடகம்
உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான வான்! ஏழு பேர் வைத்தியசாலையில்
கொழும்பில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஏழு பேர் காயமடைந்துள்ளனர். பிலியந்தலை-கொட்டாவ வீதியில் பயணித்த வானே இன்று இரவு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வான் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த உயர் அழுத்
