1 ஊடகம்
நம்ப முடியாத வேலைகள் இப்படித்தான் செய்யப்படுகின்றன
'தித்வா' சூறாவளியினால் சேதமடைந்த மலையக புகையிரதப் பாதையின் புனரமைப்புப் பணிகள் அதிவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் இந்தப் புனரமைப்புத் திட்டங்கள் குறித்து விசேட அவதானம் செலுத்தியுள்ளதுடன், கடுங்கன்னாவ வரையி
