வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை
வணிகத் தகராறுகளைத் தீர்ப்பதற்கும் வணிக உறவுகளைப் பாதுகாப்பதற்குமான நவீன மற்றும் சர்வதேசத் தரம் வாய்ந்த மத்தியஸ்த நடைமுறையை இலங்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாட்டின் வணிக நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய
