செம்மணி விவகாரம் மற்றும் ராஜ் சோமதேவாவின் அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் நேற்றைய நாடாளுமன்ற உரையில் தனது கருத்தை பின்வருமாறு பகிரங்கப்படுத்தியிருந்தார்.
"தமிழ் தேசியத்
1999ஆம் ஆண்டு புதைக்கப்பட்ட உடல்களில் 96 சதவீதமானவை உடைகள் இன்றி இருப்பதை ராஜ் சோமதேவாவின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் 17ஆம் பக்கத்தில் அடிகோடிடப்பட்டு "ஒருவேளை தொற்றுநோயாலும் இறந்திருக்கலாம் என்றும் சாதாரண முறையில் மனித உடல்கள் புதைக்கப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளமை ஏற்கமுடியாததொன்று. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
IBC Tamil இலிருந்து சுருக்கப்பட்டது
நபர்கள்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
- ராஜ் சோமதேவ
திறவுச்சொற்கள்- குற்றச்சாட்டு
- சோமதேவாவின்
- மறைக்கும்
- உண்மைகளை
- அறிக்கை
- உரையில்
- செம்மணி
- மூடி
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.