நீதிமன்றங்களின் சுயாதீனத்தில் தலையிட வேண்டாம் - அரசாங்கத்திற்கு நாமல் எச்சரிக்கை!
அரசியலமைப்பின் 22 ஆவது சட்டத் திருத்தம் தொடர்பிலும், நீதித்துறையின் சுயாதீனம் குறித்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பின
அரசியலமைப்பின் 22 ஆவது சட்டத் திருத்தம் தொடர்பிலும், நீதித்துறையின் சுயாதீனம் குறித்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பின
கொழும்பு நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள கிராமங்களுக்குச் சென்று மக்களின் ஆதரவைத் திரட்டும் நடவடிக்கைகளை கட்சி தீவிரப்படுத்தும் என்றார்."கொழும்பு 7 இல் உள்ள குளிரூட்டப்பட்ட அறையில் இருந்த ஜனாதிபதியை, பிரதான வீதிக்குக் கொண்டுவந்து மக்களுடன் நெருங்கச்…
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.