இன்றைய ராசிப்பலன் (08.09.2026)!
இன்று (08) திரியோதசி திதி, சித்தயோகம் கூடிய தினம். இன்று நாள் முழுவதும் கடக ராசியில் சந்திரன் பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். விருச்சிகம், தனுசு ராசி சேர்ந்த மூலம் மற்றும் பூராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டம
