உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்26 டிச., 2025

3 வாரங்களில் மதவாச்சி - தலைமன்னார் ரயில்..

மதவாச்சி - தலைமன்னார் இடையிலான ரயில் போக்குவரத்து அடுத்த 3 வாரங்களுக்குள் ஆரம்பிக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.அனர்த்தங்கள் காரணமாக ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட சேதம் தற்போது சீரமைக்கப்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் மார்க்கங்கள் மற்றும் பராமரிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. புத்தளம் ரயில் மார்க்கத்தில் சேதமடைந்த 2 பாலங்களையும் புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் தற்போது நாத்தாண்டிய வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ள ரயில் சேவையை புத்தளம் வரை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.அனர்த்தங்கள் காரணமாக மலைய ரயில் மார்க்கமே அதிகளவில் சேதமடைந்துள்ளது.அதன் புனரமைப்பு பணிகள் பல கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.ரம்புக்கன - கடுகண்ணாவ, கம்பளை - நாவலப்பிட்டி, கொட்டகலை - அம்பேவல இடையிலான பகுதிகளில் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கண்டி - மாத்தளை ரயில் மார்க்கத்திலும் சேதமடைந்த பகுதிகளை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.ரயில்வே ஊழியர்கள் மற்றும் இராணுவத்தின் முயற்சியின் பிரதிபலனாகவே வடக்கு மற்றும் கிழக்கு மார்க்கங்களில் ரயில் சேவைகள் மீளஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

News First - தமிழ்•26 டிச., 2025
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

இடங்கள்
  • அம்ப
திறவுச்சொற்கள்
  • ஆரம்பிக்கப்பட்டுள்ளன
  • அனர்த்தங்கள்
  • புனரமைக்கும்
  • தலைமன்னார்
  • புனரமைப்பு
  • வாரங்களில்
  • மதவாச்சி
  • ரயில்வே
  • பணிகள்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.