1 ஊடகம்
செலான் வங்கி, ரண்பொகுணுகம மகா வித்தியாலயத்தில் தனது 293ஆவது ‘பஹசர’ நூலகத்தைத் திறந்து வைத்தது
கல்வியின் ஊடாக எதிர்கால தலைமுறையினரை வலுப்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், செலான் வங்கி அண்மையில் ரண்பொகுணுகம, ரண்பொகுணுகம மகா வித்தியாலயத்தில் தனது 293ஆவது ‘பஹசர’ நூலகத்தை திறந்து
