1 ஊடகம்
உக்ரைனில் ரஷ்யா பயங்கர தாக்குதல்! இந்தியர் உட்பட 12 பலி
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழழை ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது கீவ் நகரின் மீது தொடர்ச்சியாக ஆறாவது நாளாக நடத்தப்
