2 ஊடகங்கள்
மகளிர் சம்பியன்ஸ் கிண்ணம்; நடாத்தும் வாய்ப்பை இழக்குமா இலங்கை?
2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும், முதலாவது மகளிர் சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரை நடாத்தும் உரிமையை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
