எரிபொருளுக்கு மானியம் வழங்கி பொறுப்புடன் செயற்பாடு
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் கடுமையாக அதிகரித்த காலகட்டங்களிலும், பொதுமக்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கி தற்போதைய அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டுள்ளதாக துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக பாராளுமன்ற