நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்றதற்காக 5 லட்சம் அபராதம்
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த வெலிமடையிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கீரி சம்
