1 ஊடகம்
அமெரிக்காவிற்கு மற்றுமொரு இழப்பு : அதிகாலைவேளை அதிநவீன ட்ரோனை அழித்தது ஈரான்
இன்று (16)புதன்கிழமை அதிகாலை கெஷ்ம் (Qeshm) தீவுக்கு மேலே, அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான 52-வது MQ-9 ட்ரோனை (ஆளில்லா விமானம்) இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) இடைமறித்து அழித்ததாக தஸ்னிம் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. IRGC-யின் மக
