1 ஊடகம்
டோஹாவிற்கு விரைந்தார் ஈரானிய அமைச்சர்...! போரை நிறுத்த தீவிர முயற்சி
ஈரானிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்கந்தர் மொமேனி (Eskandar Momeni) கதார் நாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சரின் அழைப்பையேற்று டொஹாவிற்கு (Doha) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்
