ஞானசாரரை விடுதலை செய்யக் கோரி கொழும்பில் பிக்குகள் தொடர் போராட்டம்
கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் தற்போது வரை போராட்டத்தை தொடர்கின்றனர். நேற்று (16) பிற்பகல் விகாரமகாதேவி பூங்காவிற்கு வருகை தந்த பிக்குகள் குழுவினர், இ
