1 ஊடகம்
இசை, நீர் விளையாட்டுக்களுடன் பாணந்துறையை அதிரவைக்க வரும் 'Sprite Heat Down Festival'
கோடை வெப்பத்தைத் தணித்து, மக்களுக்கு அளப்பரிய உற்சாகத்தை வழங்கும் வகையில் ஸ்ப்ரைட் (Sprite) நிறுவனம் வழங்கும் ஹீட் டவுன் திருவிழா (Heat Down Festival) எதிர்வரும் செப்டம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் பாணந்துறை கடற்கரை பூங்காவில் நடைபெறவுள்ளது.
