1 ஊடகம்
'இலங்கையில் கரும்புத் திட்டத்தை' (Sugarcane Project) செயற்படுத்துவதற்காக, பிரேசில் மற்றும் இலங்கைக்கு இடையில் அதனுடன் தொடர்புடைய நிரப்பு சரிசெய்தல் உடன்படிக்கையில் (Complementary Adjustment Agreement) கையெழுத்திட அமைச்சரவை அனுமதி.
பரஸ்பர ரீதியாக அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்காக இலங்கை 2008.09.16 அன்று பிறேசில் உடன் தொழிநுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது.
