சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட கொழும்பு மக்களுக்கு வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் தமது மதிய உணவை பரித்தியாகம் செய்தனர்
வெலிக்கடை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் ஆண் மற்றும் பெண் கைதிகளின் 2025 டிசம்பர் 1 (நேற்று) தமது மதிய உணவிற்கு பயன்படுத்தும் உலர் உணவுப் பொருட்களை சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொழும்பு மக்களுக்காக பரித்தியாகம் செய்துள்ளனர்.
