2 ஊடகங்கள்
இந்தியாவின் வெற்றி வாய்ப்பைத் தடுத்த இளம் வீரர் - பாராட்டிய கௌதம் கம்பீர்
இலங்கை அணியின் இளம் வீரர் சொனல் தினுஷவை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில் குணம், பொறுமை மற்றும் மன வலிமை மிகவும் முக்கியம். இ
