1 ஊடகம்
மாத்தளையில் தேசிய தீபாவளி விழா
அரச அனுசரணையுடன் நடைபெற உள்ள தேசிய தீபாவளி விழா மாத்தளை மாவட்டத்தை மையமாக கொண்டு எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான கல்யாண மண்டபத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ் விழா தொடர்