திருகோணமலையில் விபத்தில் சிக்கி ஒருவர் பலி...! மற்றுமொருவர் படுகாயம்
திருகோணமலையில் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். ஈச்சிலம்பற்று காவல் பிரிவிலுள்ள ஈச்சிலம்பற்று பகுதியில் இன்று (17-09-2026) குறித்து விபத்து இடம்பெற்றுள்ளது. தோப்பூர் -செல்வநகர் பகுதியைச் சேர்ந்த அன்சார் அ
