1 ஊடகம்
ஞானசார தேரரின் காவியுடை பலவந்தமாக அகற்றப்பட்டது - உதய கம்மன்பில குற்றச்சாட்டு
சிறைச்சாலையில் கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவியுடை பலவந்தமாக அகற்றப்பட்டதாக, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (12.10.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவ
