கெஹெல்பத்தர பத்மேவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த திட்டமிட்ட க
பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த திட்டமிட்ட க
பலத்த பாதுகாப்புடன் சந்தேகநபர் நீதிமன்றில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கையை அடுத்தே கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். இதனிடையே, கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவத்துடனும் தொடர்புடைய இந்தச் சந்தேகநபர், அந்தக் கொலை வழக்கின் 18ஆவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு