புதிய அதிநவீன ஏவுகணையை பரிசோதித்து மிரட்டுகிறது வடகொரியா
நடுத்தர அளவிலான தொலைவு வரை சென்று தாக்கும் புதிய அதிநவீன 'பாலிஸ்டிக்' ரக ஏவுகணையை வட கொரியா நேற்று(03)சனிக்கிழமை சோதனை செய்துள்ளது. வட கொரியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான வான்சானில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை 700 கி.மீ.க்கும் அதிகமான தொலைதூரம்
