கோதுமை மா விலை உயர்விற்கான காரணத்தை வெளியிட்டார் பிரதி அமைச்சர்
உலகப் போர்ச் சூழல் காரணமாக ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை ரூ. 17 உயர்ந்துள்ளது என வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர். எம். ஜெயவர்தன தெரிவித்தார். "உலகைப் பாதித்துள்ள போர்ச் சூழலுக்குள், பொருட்களின் போக்குவரத்து மற்றும்
