நாடளாவிய ரீதியில் சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று (24) முதல் நாடளாவிய ரீதியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.கட்டுநாயக்க வானுர்தி நிலைய சு
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று (24) முதல் நாடளாவிய ரீதியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.கட்டுநாயக்க வானுர்தி நிலைய சு
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று (24) முதல் நாடளாவிய ரீதியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். கட்டுநாயக்க வானுர்தி நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெற்ற முறைகேடு மற்றும் ஊழல்களை வெளிக் கொணர்ந்த தமது சங்க அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.