ஒன்றுடன் ஒன்று மோதிய மோட்டார் சைக்கிள்கள்: 2 பிள்ளைகளின் தந்தை பலி
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து வெள்ளவாய - மொனராகலை வீதியின் கிரிந்திஓயா பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது விபத்தில் காயமடைந்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்ட
