1 ஊடகம்
24 லட்சத்திலிருந்து 12 லட்சமாகக் குறைப்பு!
அரசாங்கத்தால் பெறப்படும் வரி வருமானத்தை பொதுமக்களின் நலன்புரிச் சேவைகளுக்காகச் செலவிடும்போது, தகுதியான பயனாளிகளைச் சரியாக இனங்கண்டு அவர்களை வலுவூட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த 2025 ஆம் ஆண்டில் 'அஸ்வசும' நலன்புரி உதவியைப் பெற்ற குடும
