2 ஊடகங்கள்
கொழும்பு ரயில் நிலையத்துக்கு முன்னால் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினரால் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நேற்று (03) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் மிகக் குறுகிய நேரத்திலேயே முடிவுக்கு வந்துள்ளது. அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக
