புதைக்கப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் மீட்பு
கிண்ணியா காவல் பிரிவுக்குட்பட்ட கந்தகாடு என்ற பகுதியில் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்ட
கிண்ணியா காவல் பிரிவுக்குட்பட்ட கந்தகாடு என்ற பகுதியில் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்ட
இரண்டு கொள்கலன்களிலும் 109 கைக்குண்டுகள் மற்றும் LMG துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1678 வெடிமருந்துகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் வசிக்கும் பிரதேசவாசி ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில், இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. மேலும் காவல்துறை சிறப்பு அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.