1 ஊடகம்
பிஃபா தலைமை பதவிக்கு இன்ஃபான்டினோ மீண்டும்
சர்வதேச கால்பந்து சம்மேளத்தின் (பிஃபா) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ தனக்கு எதிரான பலத்த விமர்சனங்கள் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கிடையில் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது