அஜித்தின் ஆவணப்படத்தில் விஜய்!
தமிழ் சினமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், சினிமா தாண்டி கார் பந்தய வீரராகவும் திகழ்கிறார். இதற்கிடையில், அஜித்தின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்டு 'கிளாடியேட்டர்ஸ் இன் பர்சூட்
தமிழ் சினமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், சினிமா தாண்டி கார் பந்தய வீரராகவும் திகழ்கிறார். இதற்கிடையில், அஜித்தின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்டு 'கிளாடியேட்டர்ஸ் இன் பர்சூட்
இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. அதன்படி இந்த ஆவணப்படத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளும் இடம்பெற இருக்கிறதாம். இது தொடர்பான காட்சிகளையும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.