தெஹிவளை குண்டுவீச்சு சம்பவம்: மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கடந்த 11ஆம் திகதி நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்ததுடன், அவர்க
தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கடந்த 11ஆம் திகதி நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்ததுடன், அவர்க
இந்த சம்பவத்திற்கு உடந்தையாக செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, இந்த குற்றச்சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் கடந்த 17ஆம் திகதி ரிதிமாலியத்த, தெஹிவளை மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைத்து புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு