நாம் பழிவாங்கவில்லை – திருடர்களை பிடிக்கிறோம்!
அரசாங்கம் ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்குவது பழிவாங்கும் நோக்கத்துடன் அல்ல என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். திருடர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்கி, குற்றச் செயல்கள் நிறைந்த அரசாக மாறியிருந்த நாட்டை மீண்டும் சரியான பாதைக்கு க
