ஏதிலிப் பெண்கள் அணியை அரவணைக்கும் ஐசிசி - ஐசிசியின் வரலாற்று முடிவு
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய ஏதிலிப் பெண்கள் கிரிக்கெட் அணி, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய ஏதிலிப் பெண்கள் கிரிக்கெட் அணி, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான
இதன்படி, 2030ஆம் ஆண்டுக்குள் குறித்த மகளிர் அணி சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது. இந்த அணியின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, இங்கிலாந்து கிரிக்கெட் சபை மற்றும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.2030 இலக்கை நோக்கிச் செல்லும் வகையில், இந்த வீராங்கனைகளுக்குத் தேவையான பயிற்சி,…
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.