1 ஊடகம்
சீலரத்ன தேரர் மீது தாக்குதல்
ஜன சேத பெரமுனவின் தலைவரான பத்தரமுல்ல சீலரத்ன தேரர், அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அவர் தற்போது கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விகாரையில் இடம
